வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மாறி மாறி கேவலமாக நடிகர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்த 2 நடிகைகள்.. அக்கட தேசத்திலும் செய்த அழிச்சாட்டியம்

மாஸ் நடிகரை கஷ்டப்பட்டு கரெக்ட் செய்த நம்பர் நடிகை வெற்றி பெற்று முதன்மை நாயகியாக மாறினார். இதனால் நம்பர் நடிகை சீன் நடிகையை மாஸ் நடிகர் இடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அது அடுத்தடுத்த படங்களில் எடுபடாமல் போனது.

எப்படியோ சீன் நடிகை தயாரிப்பாளரை கரெக்ட் செய்து அதன் மூலம் மாஸ் நடிகரையும் கரெக்ட் செய்து நம்பர் நடிகையை வெறுப்பேற்றினார். அதன் பிறகு சீன் நடிகை தான் முதன்மை நடிகையாக மாறினார். இதனால் கடுப்பில் நம்பர் நடிகை, தெலுங்கில் சீன் நடிகையும் பயில்வான் நடிகரும் மட்டுமே வெற்றி ஜோடி என்பதை உடைக்க அந்த நடிகரையும் கரெக்ட் செய்து ஜோடி போட்டார்.

Also Read: ஆடிஷனில் அந்தரங்க போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர்.. பத்திரகாளியாக மாறிய நடிகை

ஒரு வழியாக அந்த நடிகரும் சீன் நடிகையை விட்டு விட்டு நம்பர் நடிகையிடம் அடைக்கலமானார். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்தனர். வெற்றியும் பெற்றனர். சீன் நடிகை அக்கட தேசத்து பயில்வான் நடிகையை கரெக்ட் செய்து அவருடைய படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் நம்பர் நடிகையை பழி  வாங்கத்தான். இப்படி இவர்கள் இரண்டு பேரும் மாறி மாறி கேவலமாக நடிகர்களை கரெக்ட் செய்து கொண்டிருந்தனர். இங்கு மட்டுமல்ல இவர்களது அழிச்சாட்டியம் அக்கட தேசத்திலும் தாங்க முடியவில்லை.

போட்டி என்பது நடிகைகளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் மாறி மாறி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பெரும் புகழும் அடைய வேண்டுமா! அந்த நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை அசால்ட் ஆக எடுத்துக்கொண்டு முன்னணி நடிகையாக வருவதற்கான அத்துணை வேலைகளையும் இறங்கி செய்திருக்கிறார்கள்.

Also Read: இரண்டெழுத்து நடிகருடன் மீண்டும் ஜோடி போடும் நம்பர் நடிகை.. கெட்ட நேரத்தால் எடுத்த அதிரடி முடிவு

ஆனால் இப்போது சீன் நடிகை திருமணம் குழந்தை குட்டி என ஒதுங்கி விட்டார். இன்னமும் நம்பர் நடிகை மட்டும் 40 வயதானாலும் ரேசில் இளம் நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர போட்டியாக மாறி இருக்கிறார். இருப்பினும் அவர் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமலே உயிர் ரசிகர்களுக்கு என்று பில்டப் காட்டுகிறார்.

Trending News