வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2017-இல் கலக்கிய புதுமுக தமிழ் நடிகைகள்.. அந்த தைரியமான ஆள்தான் முதல் இடம்

10.Kriti Kharbanda

Movie-Bruce Lee

கிர்த்தி கர்பாண்டா  கன்னடா, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகை ஆவார். ஒரு மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்த பின்னர், தெலுங்கு படத்தில் 2009-ல் அறிமுகம் ஆனர். அவர் சமீபத்தில் தமிழ் மற்றும் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார்.

Kriti Kharbanda
Kriti Kharbanda

9.Vaibhavi Shandilya

Movie-Sakka Podu Podu Raja

வைபவி ஷந்திலியா இவர் மராத்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். மராத்தி மொழியில் முதலில் அறிமுகம் ஆனர். தமிழில் அறிமுகம் ஆன படம் ‘சக்க போடு போடு ராஜா’.

vaibhavi shandilya
vaibhavi shandilya

8.Diana champika

Movie – Annadurai

டயானா சாம்பிகா அண்ணாதுரை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர். இதில் விஜய் ஆன்டனி நாயகன் ஆக நடித்துள்ளார்.

 

Diana champika
Diana champika

7.Sana Makbul

Movie-Rangoon

சனா மக்பூல் மாடலிங்கில் தனது தொழிலை தொடங்கினார் மற்றும் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். ரங்கூன் முதல் தமிழ் படமாகும்.

Sana Makbul
Sana Makbul

6.Aparna Balamurali

Movie-8 Thottakkal

அபர்ணா 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன நடிகை மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார்.

Aparna Balamurali
Aparna Balamurali

5.Aathmika

Movie-Meesaya Murukku

ஆத்மிகா மீசையை முறுக்கு படத்தில்  தமிழில் அறிமுகம் ஆனவர்.மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்தவர். இவருக்கு முதல் தமிழில் மீசையை முறுக்கு படம் ஆகும்.

Aathmika
Aathmika

4.Aditi Rao Hydari

Movie-Kaatru Veliyidai

அதிதி ராவ் ஹைதராபாத்தில் பிறந்தார் மற்றும் காற்று வெளியிடை படத்தில் நடிகையாக நடித்துள்ளனர். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Aditi Rao Hydari
Aditi Rao Hydari

3.Priya Bhavani Shankar

Movie-Meyaadha Maan

பிரியா ஷங்கர் டிவி சீரியல் நடிகையாக இருந்தார் அதன் பிறகு தமிழ் படவாய்ப்புகள் வந்தன இவருக்கு மேயாத மான் படத்தில் தமிழ் நடிகையாக அறிமுகம் ஆனவர்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

2.Sayyeshaa Saigal

Movie-Vanamagan

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிகையாவார். இவர் வனமகன் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனர். இவருக்கு வயது 20 மட்டுமே.

Sayesha saigal
Sayyeshaa Saigal

1.Aditi balan

Movie- Aruvi

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு கொண்டு இருக்கும் படம் அருவி. அதிதி பாலன்க்கு முதல் படம் ஆகும். இவருடையா நடிப்பு  அனைவரையும் கவர்ந்துள்ளது.

aditi balan
aditi balan

Trending News