27 வயதான பிரபல நடிகை ஒருவர் முகம் தெரியாத இளம் வாலிபர் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட ரகசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அந்த நடிகைக்கு பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.
இளம் நடிகைகள் சபலம் அடைவது ஒன்றும் புதிதல்ல. அதிலும் வட இந்தியாவைச் சேர்ந்த நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். என்னேரமும் குடி, போதை மருந்து பழக்கங்கள் என ஒரே கூத்துதான்.
அப்படி கண்ணு முன்னு தெரியாமல் குடித்து விட்டு செம போதையில் யாருனே தெரியாத இளம் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார் போஜ்புரி நடிகை திரிஷாகர் மது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் யாரென்றே தெரியாத வாலிபருடன் அவர் நெருக்கமாக இருந்ததை அந்த வாலிபர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே அந்த வீடியோ பட்டி தொட்டி எங்கும் பரவி நடிகைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மனமுடைந்த திரிஷாகர் மது, எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த வீடியோவை அந்த நபர் வெளியிட்டுள்ளார் எனவும், கடவுள் உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போஜ்புரி சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கு பெயர்போன த்ரிஷாகர் மதுவை இப்படி ஒரு வீடியோவில் வருவது எங்களுக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.