Suchi Leaks: சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விஷயம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், திரிஷா, அனிருத் ,ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது.
அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில் சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் செய்ய வைத்தார்கள் என அவர் சொன்னது தான் ட்விஸ்ட்.
ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் இப்போது நான்கு பிரபலங்களின் அந்தரங்க வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது. அதில் மூன்று பேர் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் தான்.
சிக்கிய 4 பிரபலங்கள்
ஒருவர் கல்லூரி விழாவிற்கெல்லாம் சீஃப் கெஸ்ட் ஆக செல்லும் அளவுக்கு ரீல்ஸ் மூலம் பேமஸான மணி. அவருடைய வீடியோ வெளியானதில் இருந்து பல முக்கிய விமர்சகர்கள் கூட அவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.
இப்படிப்பட்டவரையா கல்லூரிக்கு அழைத்தார்கள் என பலரும் கொதித்துப் போகும் அளவுக்கு இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது மட்டும் இன்றி இவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன், சாட்டை துரைமுருகன் என பலரும் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
அதேபோல் பைக் சாகசம் செய்து பிரபலமான டி டி எஃப் வாசனும் இதில் சிக்கியுள்ளார். இவருக்கு அடுத்ததாக திருச்சி சாதனாவும் சிக்கி உள்ளார். ஏற்கனவே இவருடைய பெயர் மீடியாவில் நாறி கிடக்கிறது.
அதேபோல் நடிகை கிரணின் வீடியோவும் லீக் ஆகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.
அது மட்டுமின்றி வீடியோ காலில் பேச, மீட் செய்ய என இவர் தனி குரூப் ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார் என்ற விஷயமும் கசிந்தது. அதில் ஆன்ட்டியின் அந்தரங்க லீலையும் வைரலாகி வருகிறது.
இதை ட்விட்டரில் புள்ளி வைத்தால் வீடியோ வரும் என பல பேர் ஒரு வேலையாக செய்து வருகின்றனர். இது பரபரப்பானதை அடுத்து இந்த குரூப்புக்கு பின்னால் முக்கிய கட்சி இருக்கிறது எனவும் பேசப்பட்டு வருகிறது.
சுசித்ரா வெளியிட்ட உண்மைகள்
- மொத்த தனுஷ் கேங்கையும் சாக்கடையில் இறக்கிய சுசித்ரா
- சுசித்ராவை திட்டிய இசையமைப்பாளர்
- என்னுடைய எக்ஸ் புருஷன் ஆம்பளையே இல்ல