சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கொரோனாவிலிருந்து தப்பித்த 4 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 4 மாநிலங்கள்.. இந்த உலகத்திலேயே அவங்கதான் அதிஷ்டசாலி போல

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு செய்தி என்றால் கொரோனா தொற்று செய்திதான். நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அன்றாடம் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் வருமானம் வரும் நபர்கள் எந்த கவலையும் படத் தேவையில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஏகப்பட்ட வருமானம் இருப்பதால் அவர்கள் வாழ்க்கையை பற்றி கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் அன்றாட கூலி வேலை செய்து வரும் நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு என அவதிப்பட்டு வரும் நிலையில் 4யூனியன் பிரதேசங்கள் மற்றும் 4 மாநிலங்கள் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

corona-doctor-speech
corona-doctor-speech

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பதித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

கிட்டத்தட்ட கொரோனா தோற்றால் 3000 மேற்பட்டோர் பாதித்துள்ளன. தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ, லடாக், அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் 4 யூனியன் பிரதேசங்களும்.

அதேபோல் திரிபுரா, மிசோரம், நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Trending News