திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எவ்வளவு முரண்டு பிடிச்சாலும் இவங்க கிட்ட பப்பு வேகாது.. பெரும்புள்ளிகளுக்கு இரையாக மாறிய 4 டாப் ஹீரோயின்கள்

சினிமா வாய்ப்பு வேணுமா? அப்ப அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் ஆகணும். இதுதான் இப்போதைய சினிமாவின் எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி நடிகைகள் யாருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்களோ இல்லையோ சில பெரும்புள்ளிகளுக்கு செய்தே ஆக வேண்டும்.

அப்பொழுதுதான் அவர்களால் சினிமாவில் ஜொலிக்க முடியும். அதன்படி அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என சில முக்கிய துறைகளில் இருப்பவர்களுக்கு நடிகைகள் தான் பெரிய டார்கெட். அதிலும் சில ஹீரோயின்கள் தங்கள் காரியத்தை சாதிக்க பெரும்புள்ளிகளுக்கு இரையான சம்பவமும் இருக்கிறது.

இதில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த சகோதரிகள் இதை ஒரு முழு நேர வேலையாகவே பார்த்தார்கள். அதேபோன்று குழந்தையிலிருந்து நடித்து வரும் நடிகையும் இதில் அடக்கம். அதைத்தொடர்ந்து இப்போது இருக்கும் நான்கு டாப் ஹீரோயின்களும் சில பெரும் புள்ளிகளை சந்தோஷப்படுத்தி இருக்கின்றனர்.

Also read: சொத்து பிரச்சனையால் விவாகரத்து செய்த நடிகரின் வாரிசு.. 500 கோடியை ஒரே அமுக்காய் அமுக்கிய இயக்குனர்

அதில் எவர்கிரீன் நடிகை தன்னுடைய ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்காக பெரும்புள்ளி ஒருவரை ஸ்டார் ஹோட்டலில் சந்தித்திருக்கிறார். அப்போது அவருடைய ஆசைக்கு இணங்கியது மட்டுமல்லாமல் அவர் காலையும் பிடித்து விட்டாராம். அதேபோன்று சிரிப்பு நடிகை ஒரு lதொழிலதிபருடன் சொகுசு விடுதியில் இருந்திருக்கிறார்.

அப்பொழுது அங்கு போன போலீஸ் ஒருவர் அவரை நடக்க வைத்தே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதிலிருந்து அந்த போலீஸ் எப்போது கூப்பிட்டாலும் நடிகை செல்வாராம். அதே போன்று பப்லியான நடிகை ஒருவர் தன் திருமணத்திற்கு முதல் நாள் தொழிலதிபர் ஒருவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டையே தன் பின்னால் வைத்திருந்த ஒருவரின் கட்டளையால் இதை அவர் செய்தாராம். அடுத்ததாக நம்பர் ஒன் நடிகை ஒருவரும் ஆரம்ப காலகட்டத்தில் தொழிலதிபர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இப்படியாக நடிகைகள் எவ்வளவு முரண்டு பிடித்தாலும் இந்த பெரும்புள்ளிகளிடம் வேலைக்காகாது. அதனாலேயே விருப்பம் இல்லாமல் சிலர் பலியான கதையும் இருக்கிறது.

Also read: கியூட் நடிகையை படிய வைக்க பேரம் பேசிய தொழிலதிபர்.. 20 கோடி கொடுத்தும் மசியாத ஹீரோயின்

Trending News