ஒரே அந்தரங்க வீடியோவால் இந்திய அளவில் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் தமிழ் சினிமாவில் பலர் உண்டு. அப்படி வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் மத்தியில் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்ற சம்பவம் கோலிவுட் வட்டாரத்தை புரட்டிப் போட்டது.
அந்த வகையில் ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா-விற்கு இடையே இருந்த கள்ளத்தொடர்பை வீடியோவாக வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த ஒரு தனிநபர் மறைமுகமாக கேமரா வைத்து வெளிக்கொண்டு வந்துவிட்டார், இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
த்ரிஷா புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் இவர் பாத்ரூம் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தற்போது வரை த்ரிஷா தானா என்ற சந்தேகம் உள்ளது.
சிம்பு மற்றும் நயன்தாரா-விற்கு இடையே இருந்த காதல் எல்லை மீறி சென்றது. ஒரு நைட் பார்ட்டியில் லிப் லாக் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ இவர்களின் காதல் முறிவுக்கு பின் வெளிவந்ததால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆண்ட்ரியா மற்றும் அனிருத்-துக்கு இடையே இருந்த தொடர்பு வீடியோ மூலமாக வெளிவந்தது. இருவரும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சையைக் கிளப்பியது.
தற்போது குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஜோதிகா. புகழின் உச்சியில் இருக்கும் போது ஷூட்டிங் ஸ்போட்டில் கூட்ட நெரிசலில் வெறிபிடித்த நா** (ரசிகர்) ஒருவன் செய்த கேவலமான வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து சம்பவ வீடியோக்களும், ஒரே நாளில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. இதனால் கோலிவுட் வட்டாரமே கதிகலங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில வீடியோக்கள் நிரூபணமாக வில்லை என்பது தான் ஆச்சரியம்.