செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

எஸ்ஜே சூர்யாவை சைக்கோவாக பார்க்கும் 5 நடிகைகள்.. வில்லங்கமான காட்சிகள் இருக்கும்னு பயம்

Actor Sj Surya: கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்பு நடிகராக மாறியவர் எஸ்ஜே சூர்யா. இவர் இயக்குனராக இருந்த பொழுது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி அவர்களுக்கு ஒரு திருப்புமுறையை வழி வகுத்து கொடுத்திருக்கிறார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இயக்குவதை நிறுத்திவிட்டு ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டரிலும் இவருடைய முகத்தை சினிமாவில் அவ்வப்போது காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் நடிக்கும் காலத்தில் இவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் ஒரு படத்தில் நடித்த பிறகு, அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

Also read: எஸ்ஜே சூர்யா மாதிரி இந்த 7 இயக்குனர்களிடம் வேலை பார்த்த மாரிமுத்து.. படம் எடுத்து வாழ்க்கை தொலைத்த கொடுமை

அதற்குக் காரணம் இவருடைய நடிப்பும் சரி, இவருடைய படங்களும் ஒருவித சைக்கோ கேரக்டரை முன்னிறுத்தி காட்டுவது போல் இருக்கும். அந்த வகையில் இவருடன் நடித்த ஜோதிகா, நயன்தாரா, ஸ்ரேயா, மீரா ஜாஸ்மின் இவர்கள் அனைவரையும் எஸ்ஜே சூர்யா அடுத்த படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆனால் இவரைப் பற்றி ஏற்கனவே அவர்களுக்கெல்லாம் தெரிந்ததால், அய்யய்யோ இந்த மனுசனோட நடிக்கவே முடியாது. இவர் ஒரு சைக்கோ, பார்த்தாலே பயமாக இருக்கு என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதனாலயே இவர் படங்கள் எடுக்கும் வாய்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது.

Also read: எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்

ஆனாலும் இவர் கூப்பிட்டதற்காக நடிக்க சம்மதித்த நடிகை தான் சிம்ரன். ஆனால் எப்பொழுது இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தாரோ, அப்பொழுது இவருடைய சினிமா கேரியர் க்ளோஸ் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் இவர் இயக்கும் படத்தில் முழுவதிலும் சைக்கோ தனமாக தான் இருப்பார்.

அத்துடன் இவர் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக வில்லங்கமான காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் போன்ற விஷயங்களை அதிகமாக வைக்கப்பட்டு இருப்பார். அந்த பயத்திற்காகவே இவருடன் ஒருமுறை நடித்த நடிகைகள் மறுமுறை நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள்.

Also read: லிப் லாக் காட்சியில் நடித்த 5 நடிகர்கள்.. விஜய்யை கிஸ் அடிக்க வைத்த எஸ்ஜே சூர்யா

Trending News