திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தன் வாரிசுகளை வாடகை தாய் மூலம் பெற்ற 6 பிரபலங்கள்.. ஜவானை பின்பற்றி நயன்தாரா செய்த வேலை

6 Celebrities: தன் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோயின் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா. இந்நிலையில் இவர் பாலிவுட் பிரபலங்களுக்கு நிகராய் செய்த காரியம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவ்வாறு பல காதல் அனுபவங்களோடு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மேலும் இவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று அவர்களின் பெயர்களை மீடியாவில் தெரிவித்துள்ளார்.

Also Read: கார்த்தி பட ஹீரோயின்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தமன்னாவை நோஸ்கட் செய்த முத்தழகு

அவை பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ரசிகர்கள் இடையே பெரிதாக பேசப்பட்டு வந்தது. அவ்வாறு பாலிவுடில் நடைமுறையில் இருந்த இது போன்ற செயல்கள் தற்பொழுது தமிழ் சினிமா பிரபலங்கள் இடையே ட்ரெண்டாக மாறி உள்ளது.

மேலும் பாலிவுடில் புகழ்பெற்ற நடிகர் ஆன ஷாருக்கான் மற்றும் அவரின் மனைவியான கௌரி கான்-க்கு இரு மகன்கள் உள்ள நிலையில், 2013ல் வாடகை தாய் மூலம் அபிராம்-மை தன் மூன்றாவது மகனாக ரிசீவ் செய்து கொண்டார் நம் ஜவான் பட ஹீரோ.

Also Read: குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

இவரைத் தொடர்ந்து அமீர்கான் தன் மகனான ஆஷாத்-தை வாடகை தாய் மூலம் ரிசீவ் செய்து கொண்டார். மேலும் இந்த லிஸ்டில் சஞ்சய் தத் 2010ல் வாடகை தாய் மூலம் இக்ரா மற்றும் ஷாரான் என்னும் மகன் மற்றும் மகளை ரிசீவ் செய்து கொண்டார்.மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஆன சில்பா ஷெட்டி 2020ல் சமிஷா என்னும் பெண் குழந்தையை வாடகை தாய் மூலம் ரிசீவ் செய்து கொண்டார்.

அவ்வாறு இளசுகளின் கனவு கன்னியாய் வலம் வந்த சன்னி லியோன் இதே முறையில் நோஹ மற்றும் அஸர் என்னும் இரு குழந்தைகளை ரிசீவ் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து தற்பொழுது தமிழ் பிரபலமான நயன்தாரா உயிர் மற்றும் உலகு என்னும் இரு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் ரிசீவ் செய்து வைரலாக பேசப்பட்டு வருகிறார்.

Also Read: அந்தரங்கத்தில் வேகம் காட்டிய இயக்குனர்.. பட்டப்பெயர் வைத்து அழைத்த நடிகை.!

Trending News