வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 7 பேரின் ஓட்டிங் லிஸ்ட்.. யாரும் எதிர்பாராத முதலிடம், வெளிவரப்போகும் கோளாறு

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி காரசாரமான சண்டைகளுடன் அரங்கேறி வருகிறது. கிட்டத்தட்ட ரெண்டு வாரங்கள் கடந்த நிலையில் எல்லா போட்டியாளர்களின் சுயரூபம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துள்ளது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் இந்த வார நாமினேஷனில் ஜனனி, அசீம், ரக்ஷிதா, ஆயிஷா, மகேஸ்வரி, ஏ டி கே, அசல் கோலாறு ஆகியோர் தேர்வாகியுள்ளர். கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read : ஆயிஷாவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற அசீம்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த விபரீதம்

ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு நபர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் போட்டி, டாஸ்க் என்று விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் பெண்களோடு மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பவர் அசல்.

இப்போது தான் முதல்முறையாக பெண்களைப் பார்த்திருப்பது போல அவர்களைத் தொட்டு தடவிக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுகிறது. கடந்த ஐந்து சீசன்களில் அசல் போன்ற ஒரு நபரை பிக் பாஸ் இதுவரை பார்த்ததில்லை.

Also Read : பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

கடந்த வாரமே அசல் நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகி இருந்தால் அவர் தான் முதல் எலிமினேஷன். இந்த வாரம் வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அசல் கோலாறு வெளியேறப் போகிறார். கும்பிடு போட்டு அசலை ரசிகர்கள் வழி அனுப்ப உள்ளனர்.

மேலும் சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியும் அசல் உடன் நெருங்கி பழகிறார். ஏனென்றால் மற்ற போட்டியாளர்களுடன் ஒதுங்கி இருக்கும் நிவாஷினி அசல் உடன் மட்டும் தான் பழகி வருகிறார். தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த அசல் வெளியேறுவதால் நிவா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகுவார்.

bb6-this-week-voting-results
bb6-this-week-voting-results

Also Read : வெடிக்கும் சக்களத்தி சண்டை.. பாரதிகண்ணம்மா சீரியல் ஏற்படும் அதிரடி திருப்பம்

Trending News