வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டான்சில் கலக்கிய 8 தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்..

டான்சில் கலக்கிய 8 தமிழ் நடிகர் நடிகைகள்

Prabhu Deva

இவர் இந்தியாவின் மைகேல் ஜாக்சன் என்று ஆளைக்படுவார்.இவர் நடனம்,நடிப்பு,டைரக்டர் என்று ஆணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்.
இவர் ABCD என்ற படம் நடனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

Raghava Lawrence

இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ராகவாலாரன்ஸ் ,இவர் பெஸ்ட் ஸ்டைல் டான்ஸ்சர் ,ராகவாலாரன்ஸ் பொது நலம் கொண்டவர் ,டைரக்டர், producer,பன்முகம் கொண்டவர் ஆவார்.

Vijay

தளபதி என்றாலே நடனம்,பாட்டு என்று ரசிக்கும்படி இருக்கும்.விஜய் ஸ்டைல் அவரின் நடனம்  உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்திகிறது. படத்தில் விஜய் வேகமான துடிப்புடன் நடனம் வெகுவாக ரசிகர்களை கவறுகின்றன.

Aishwarya Rai

ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் 1994 ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் வெற்றி பெற்றவர் ஆவார்.இவரின் நடனம் ரசிக்காத ஆளே கிடையாது.

Silambarasan

STR என்றாலே நடனம்,நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் அவரது பெரும்பாலான படங்களில், அவர் தனது நடனம் திறமையை வெளிபடுத்தி இருபார். குறைந்தபட்சம் ஒரு படத்தில் ஒரு பாடலைக் நடனத்துக்காக வைக்கப்பட்டு இருக்கும்.

Dhanush

தனுஷ் எப்பொழுதும் ஒரு திறமையான நடனக் கலைஞராவார். ஆனால் ‘மன்மத ரசா’ படத்தில் அவரது நடிப்பு நடனக் கலைஞரின் புகலிடமாக அவரது டிக்கெட்டாக இருந்தது. எப்படி ஒரு ஆடுகளம் “Otha Sollala” அல்லது Anegan இருந்து “Danga Maari” எப்படி மறக்க முடியும். இவரும் நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.

Shriya

சிவாஜி,கந்தசாமி போன்ற படங்களில் அடியா நடனம் Shriya-வை பார்க்காத ஆளே கிடையாது.

Kamal Hassan

விஸ்வரூபம் திரைப்படதில் அவருடைய நடனமானது அனைவறியும் மெய்சிலிர்கா வைத்தது.

Anandbabu

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை வைத்திருந்தவர் தான் நாகேஷ். இவரது தனித்துவமான காமெடி நடிப்பு மற்றும் எமோஷனல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

இவரது மகனான ஆனந்த்பாபு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அப்போதெல்லாம் இவரது நடனத்தை பார்த்து பல ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாராட்டினர். தற்போது வரை ஆனந்த்பாபு சினிமா விட்டு விலகாமல் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

Trending News