ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

90களின் ஆம்பளை ஷகிலா இந்த ஹீரோதான்.. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடியாத 5 படங்கள்

ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. இவற்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவருடைய பெரும்பாலான படங்கள் அடல்ட் மூவியாகத் தான் இருக்கும். இவரது படங்கள் சென்சாரில் தனியாகத் தான் வரும்.

இதனால் மக்கள் உஷாரா ஆகிவிடுவார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் கிளாமர் பாட்டு அல்லது சில சீன்களில் தான் கவர்ச்சி காட்டப்படும். அப்படி 90களில் மிகவும் கவர்ச்சியாக ஒரு ஹீரோ நடித்து வந்தார். ஆகையால் அப்போதைய ஷகிலா என்று அவர் அழைக்கப்பட்டார்.

Also Read : மிருகங்களை விட்டு கொடூரமா ரே*** பண்ணனும்.. ஷகிலாவுக்கு அதிர்ச்சி பதிலடி கொடுத்த வனிதா

அதாவது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஆரம்பத்தில் தனது மகன் விஜயை வைத்து எடுத்த படங்களை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கண்ணை கூத்தும் காட்சிகளை படமாக்கி இருப்பார். அதனால் தான் விஜய்க்கு ஆரம்பத்தில் சினிமாவில் கெட்ட பெயர் இருந்தது.

அந்த வகையில் நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகர், மாண்புமிகு மாணவன், விஷ்ணு போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். விஷ்ணு படத்தில் முத்த காட்சியில் வைத்ததால் சங்கவியை விஜய் காதலிப்பதாக அப்போது கிசுகிசுக்கள் எழுந்தது. அதேபோல் மாண்புமிகு மாணவன் படத்தில் முகத்தை சுளிக்கும் படியான காட்சிகளும் எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : கேவலமான வேலை செய்து மாட்டிய 6 நடிகைகள்.. ஷகிலாவிற்கு இணையாக வந்த பிரபல நடிகை

தொடர்ந்து ரசிகர் படத்தில் குளியலறை காட்சி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார்கள். அதுமட்டுமின்றி தனது மகன் படத்தில் இப்படியா காட்சி வைப்பது என மலரும் இயக்குனரை திட்டினர். இதேபோல் விஜயின் நாளைய தீர்ப்பு படத்திலும் வசீகரமாக நடித்திருப்பார்.

விஜய் தொடர்ந்து இதுபோன்ற நடித்து வந்ததால் அப்போது 90களில் ஷகிலா என்று சிலரால் கிண்டல் செய்யப்பட்டார். அதன்பின்பு தானே படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இப்போது அவருடைய இடத்தை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : போட்டிப் போட்டு சாட்டிலைட் உரிமையை தட்டிப் பறித்த விஜய் டிவி.. IMDB ரேட்டிங் பார்த்து எகிறிய செம்பி பட மார்க்கெட்

Trending News