திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பலான தொழில் செய்து வசமாக சிக்கிய 90ஸ் ஹீரோயின்.. போலீசிடம் போட்டுக் கொடுத்த 6 நடிகைகளின் லிஸ்ட்

90களின் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை அவர். குடும்ப பாங்கான கேரக்டர் என்றாலே இவரைத்தான் தமிழ் சினிமாவில் அணுகுவார்கள். மலையாள சினிமாவில் ஏ சர்டிபிகேட் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் ஹோம்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இந்த நடிகை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தங்கையாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

வழக்கமாக மற்ற நடிகைகளை போல திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய இந்த நடிகையின் வாழ்க்கையில் விதி பயங்கரமாக விளையாடியது. நடிகையின் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொண்ட கணவர், எல்லா பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நடிகைக்கு செலவுக்கு கூட காசு இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

Also Read:ஹீரோயின் ஆசை காட்டி ஐட்டம் டான்ஸ் ஆட வைத்த இயக்குனர்.. அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பைப் பிடித்த நடிகை

சினிமாவும் கை கொடுக்காத காரணத்தினால், வேறு வழி இன்றி பலான தொழிலில் இறங்கி இருக்கிறார் இந்த பிரபல நடிகை. கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல பல பெண்களை இந்த தொழிலில் இறக்கிவிட்டு இதையே ஒரு பிசினஸ் ஆக செய்து கொண்டிருந்திருக்கிறார் இந்த நடிகை. இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைத்திருந்த நிலையில் போலீஸிடம் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்.

போலீஸிடம் சிக்கிய போது கூட எந்த ஒரு பயமும் அல்லது தயக்கமும் இன்றி, ஆமாம் நான் அப்படிப்பட்ட தொழில் தான் செய்து வருகிறேன் என்று ஒப்புக்கொண்டாராம். இவர் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால் பரவாயில்லை 90களின் காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த நிறைய நடிகைகளை இழுத்து விட்டு இருக்கிறார். இதில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் ஜோடி போட்ட  நடிகையின் பெயரும் வந்திருக்கிறது.

Also Read:கள்ள காதலியோடு கம்பி நீட்டிய கணவன்.. பிழைப்புக்காக பலான தொழிலுக்குச் சென்ற குத்து விளக்கு நடிகை

அதிரடி ஆக்சன் ஹீரோயின் , கருத்தம்மா பட நடிகை ,சின்ன வீடு பட நடிகை , கேளடி கண்மணி பட நடிகை , பிரபல டான்சர், பாலு மகேந்திரா பட நடிகை , முக்கியமாக பழம்பெரும் நடிகை என பிரபல ஹீரோயின்கள் பெயர் மொத்தத்தையும் போலீஸிடம் வாக்கு மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த செய்தி வெளியான போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தற்போது இந்த 90ஸ் ஹீரோயின் இது போன்ற வழக்கில் இருந்து எல்லாம் விடுபட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய வெற்றியைப் பெற்ற இவர், வாய்ப்புகளையும், வெற்றியையும் எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மொத்தமாக தன் பெயரை கெடுத்துக்கொண்டு, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

Also Read:நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News