விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி சென்சேஷனல் ஹிட் படமாக அமைந்தது 96. இந்த படத்தின் வெற்றி மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் அளவுக்கு கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன்(gouri g kishan) என்பவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவிலும் மெல்ல மெல்ல முன்னணி நடிகையாக வளர்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
![gourigkishan-2](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/gourigkishan-2.jpg)
அதே சமயம் அவ்வப்போது தனது ரசிகர்களை கவர்வதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் தவறுவதில்லை.
![gourigkishan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/gourigkishan-1.jpg)
அந்த வகையில் ஆடையை குறைத்து தொடை தெரிவது போல புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். கண்டிப்பாக கௌரி சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.