புதன்கிழமை, ஜனவரி 8, 2025

படுமோசமான கவர்ச்சியில் காட்டக்கூடாத இடத்தை காட்டிய பிரியா வாரியர்.. கதிகலங்கிய இணையதளம்

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவார்கள் என்ற சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா. இருக்கணும். அப்படி ஒரே ஒரு ராத்திரியில் உலக ஃபேமஸ் ஆனவர்தான் பிரியா வாரியர்(Priya Prakash Varrier). ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கண்ணடிக்கும் காட்சியின் மூலம் ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்களை பெற்றார்.

இதனைப் பயன்படுத்தி படவாய்ப்புகளை பெற்று சினிமாவிலும் நடித்து வந்தார். அந்த ஒரே ஒரு காட்சிக்கு இருந்த வரவேற்பு அந்த படத்திற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தாலும் நாளுக்கு நாள் பிரியாவாரியரை கலாய்க்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

அதற்கு காரணம் தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. நம்ம ஆளுங்களுக்கு சூப்பர் ஃபிகர் எது, சுமார் ஃபிகர் எது என்பதை கண்டுபிடிக்க கடவுள் அருள் புரிந்து விட்டார் போல.

priya-prakash-varrier-cinemapettai
priya-prakash-varrier-cinemapettai

அதுவும் குறிப்பாக பிரியா வாரியர் வாயை குறிவைத்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. இதனால் பிரியா டம்மிதான் போல என மற்ற மொழி ரசிகர்களையும் நம்ப வைத்து விட்டார்கள் நம்ம ஆட்கள்.

சமீபகாலமாக பிரியாவாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அதிக பட்சம் அவரை கலாய்ப்பது போல தான் வருகிறதாம்.

priya-prakash-varrier-cinemapettai-01
priya-prakash-varrier-cinemapettai-01

இதனால் அவர்களை அமைதி ஆக்குவதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.

Trending News