வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அப்பாவின் இடத்தை பிடிக்க பேராசைப்பட்டு விஜய பிரபாகரன் வெளியிட்ட வீடியோ.. அரசியலுக்கு தாக்குப் பிடிப்பாரா!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இடத்தை பிடித்து விடலாம் என்ற ஆசையில் விஜய பிரபாகரன் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அச்சு அசல் அப்பாவை போல் பிரச்சாரம் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இதைத் தவிர தமிழன் தான் என்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

https://youtu.be/3PeJYQ0jvgg

Trending News