சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அஜித் மாதிரி இருப்பேனு சொன்னது குத்தமா.. புருஷனை பளாரென அறைந்த அம்ருதா வீடியோ!

அஜித் மாதிரி இருப்பேனு சொன்ன புருஷனை பளாரென அறைந்தார் யூடியூப் பிரபலம் அம்ருதா. தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆடைகள் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிறுவனம் Velavan Hyper Market.

தூத்துக்குடி மக்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து Chennai-யில் திநகரில் உள்ள Usman ரோட்டில் Velavan ஸ்டோர்ஸ் என்ற பெயரில் 7 அடுக்கு தளத்துடன் புதிய கிளை உருவாக்கப்பட்டது.

இங்கும் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண பொது ஜனங்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் கடையாக இந்த கடை அமைந்துள்ளது.

இதுவரை எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது யூடியூப் பிரபலமான அம்ரிதா தன்னுடைய கணவர் அபிஷேக் மற்றும் குழந்தைகளுடன் ஷாப்பிங் செய்துள்ளார்.

ஷாப்பிங் போன இடத்தில் கோட்டு சூட்டு போட்டால் அஜித் மாதிரி இருப்பேன் என சொன்ன தனது கணவரை பட்டென அறைந்துள்ளார் அம்ருதா. இவர்களின் இந்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News