சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

உருவ கேலியால் நொந்துபோன பிரேமம் பட நிவின்பாலி.. 25 கிலோ குறைத்து மிரட்டிவிட்ட வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நேரம் படத்தில் அறிமுகமான நிவின் பாலி படங்கள் ஏதும் வெற்றி அடையவில்லை. தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்தார் பிரேமம் படத்தின் மூலம் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார். பின்னர் மலையாளத்தில் முக்கிய நடிகராக மாறி பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் ராம் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வெளியாக காத்திருக்கிறது.பொதுவாக சினிமாவில் தற்பொழுது உருவாகியது என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதில் நிவின் பாலி மாட்டிக்கொண்டார், ஒரு சில வருடங்களாக தனது உடல் எடையில் கவனம் செலுத்தாமல் மிகவும் குண்டாக மாறினார்.

Also Read : நிவின் பாலியுடன் நடிப்பதற்கு நடிகை தேவை.. விளம்பரத்தை பார்த்து ஹீரோயினான பிரபல நடிகை

இதனால் இனிமேல் இவர் நடிக்க மாட்டார் என பலர் கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கினார். இதற்காக அவர் பல பேட்டிகளில் கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். அனைவருக்கும் பதிலளிக்கும் விதத்தில் திடீரென தனது உடல் எடையை 25 கிலோ வரை குறைத்து செம பீட் ஆக மாறி உள்ளார்.யாரும் எதிர்பார்க்காத தோற்றத்தில் தற்பொழுது மாறியுள்ளார்.

சாதாரண குடும்பத்திலிருந்து நடிப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு படத்திலும் ஒரே மாதிரியாக இருக்க கூடாது என்று தன்னை வருத்தி உருவத்தை மாற்றி நடித்து வெற்றி பெற்றவர் நிவின் பாலி. திடீரென இவர் உடலைப்பற்றி கவனமில்லாமல் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது போல் இருந்து வந்தார்.

Also Read : 5 வருடம் கழித்து மீண்டும் படம் இயக்கும் நிவின் பாலி பட இயக்குனர்.. சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தும் இந்த நிலைமையா?

தற்பொழுது இதனால் பல இளம் கதாநாயகர்களுக்கு சவால் விடும் விதத்தில் அனைவருக்கும் பதிலளிக்கும் அதிலும் தன்னை மாற்றி புது தோற்றத்தில் இளமையாக தோன்றி தன்னை கிண்டல் அடித்த விளக்கு பதிலளிக்கும் விதத்தில் தோன்றியுள்ளார் நிவின் பாலி.

nivin-paly
nivin-paly

தனது தோற்றம் மாறியதால் பட வாய்ப்புகளே இல்லாமல் சுற்றிவந்த நிவின்பாலி தற்பொழுது இந்த கிண்டலுக்கு பதிலளிக்கும் விதத்தில் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்தில் நடித்து வருகிறார். இதனால் இதனால் மலையாளம் மற்றும் தமிழிலும் நிறைய வாய்ப்புகள் தேடி வர தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nivin-Pauly
Nivin-Pauly

Also Read : எலியை பிடித்து தொங்கும் நிவின்பாலி.. நேரம் பட நடிகருக்கும் நேரமே சரியில்லபா

Trending News