1. Home
  2. கோலிவுட்

நீங்க மட்டும் தான் கார் நம்பர்ல ஹிண்ட் குடுப்பீங்களா?. விஜய்க்கு போட்டியாக GBU-வில் அஜித் செய்த முரட்டு சம்பவம்!

நீங்க மட்டும் தான் கார் நம்பர்ல ஹிண்ட் குடுப்பீங்களா?. விஜய்க்கு போட்டியாக GBU-வில் அஜித் செய்த முரட்டு சம்பவம்!

Good Bad Ugly: படத்தில் சம்பவம் இல்லை படமே சம்பவம் தான் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது சமீபத்தில் அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன குட் பேட் அக்லி திரைப்படம்.

ஒரு அஜித்தின் தீவிர ரசிகராக அவரை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடி தீர்த்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித் செய்த முரட்டு சம்பவம்!

இந்த படத்தைப் பார்த்தவர்களுக்கு படத்தின் 2,3 காட்சிகளில் விஜய் சம்பந்தப்பட்ட ரெஃபரன்ஸ் காட்சிகள் இருப்பது தெரிந்திருக்கும். அதைத் தாண்டி விஜய் கோட் படத்தில் பண்ணிய சம்பவத்தை அஜித் இந்த படத்தில் பண்ணியதை அதிகமாக கவனித்திருக்க வாய்ப்புகள் குறைவு.

கோட் படத்தின் ஒரு காட்சியில் விஜயின் அரசியல் பாதையை குறிப்பிடும்படி அவருடைய கார் நம்பரில் TN07CM 2026 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

நீங்க மட்டும் தான் கார் நம்பர்ல ஹிண்ட் குடுப்பீங்களா?. விஜய்க்கு போட்டியாக GBU-வில் அஜித் செய்த முரட்டு சம்பவம்!
GOAT

அதேபோன்று குட் பேட் அக்லி படத்தின் ஒரு காட்சியில் அஜித்தின் கார் நம்பரில் அவருடைய 64 ஆவது படத்தை குறிப்பிடும்படி DIRAK 64 2026 என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நீங்க மட்டும் தான் கார் நம்பர்ல ஹிண்ட் குடுப்பீங்களா?. விஜய்க்கு போட்டியாக GBU-வில் அஜித் செய்த முரட்டு சம்பவம்!
GBU

மேலும் நம்பருக்கு முன்னாடி D என்ற ஆங்கில வார்த்தை வந்திருப்பதால் அஜித்தின் 64 ஆவது படத்தை தனுஷ் இயக்கப் போவதை தான் ஹிட்டாக கொடுத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.