செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெளிநாட்டில் நடிகருடன் டேட்டிங் செய்து கர்ப்பமான 24 வயது வாரிசு நடிகை.. ரகசியமாக நடந்த கருக்கலைப்பு  

வாரிசு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ஒருவர், சமீபத்தில் டாப் நடிகருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அந்தப் படம் ஹிட் ஆக விட்டாலும் அதில் சேர்ந்து நடித்த இவர்கள் இடையே காதல் பற்றிக் கொண்டது. இப்போது அந்த நடிகை உடன் நடித்த நடிகரை டேட்டிங் செய்து வருகிறார். 

ஆனால் 24 வயதுடைய இந்த வாரிசன் நடிகை சில வருடங்களுக்கு முன்பு வட இந்திய நடிகரை காதலித்து வெளிநாட்டில் அவருடன் டேட்டிங் செய்தார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் லீக் ஆனது. அந்த நடிகருடன் எல்லை மீறி பழகி கர்ப்பமானார்.

Also Read: எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகி போச்சு.. 50 வயதை நெருங்கியும் சிங்கிளாக சுற்றும் ஹீரோ

ஆனால் அதை வெளியில் தெரியாமல் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்துவிட்டார். அதன் பின்பு அந்த நடிகர் புளித்து விட்டார், இப்போது அவர் தன்னுடைய படத்தில் சேர்ந்து நடித்த நடிகரை டேட்டிங் செய்து வருகிறார்.

இவருடனும் நெருங்கி பழகுவதால் இது எவ்வளவு நாளைக்கு போகும் என்று தெரியவில்லை.  ஓவர் அழுச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் வாரிசு நடிகையை அடக்குவதற்கு தான் ஆளில்லை. இஷ்டத்திற்கு ஆளை மாற்றிக்  கொண்டிருக்கிறார், அவருடைய வீட்டிலும் இந்த நடிகையை தண்ணீர் தெளித்து விட்டனர்.

Also Read: ஹோம்லி நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட நடிகர்.. மேலே கை வைத்ததால் செருப்பை தூக்கிய ஹீரோயின்

அழகு இருக்கும் வரை ஆட வேண்டியது தான். இருப்பினும் வட நாட்டு நடிகரிடம் ஏமாந்து கர்ப்பம் ஆனது போல், இப்போது புதிதாய் பிடித்திருக்கும் நடிகருடனும் எல்லைமீறி கர்ப்பமாகாமல் இருந்தால் சரி தான் என்று இவரைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் கலாய்க்கின்றனர்.

Trending News