வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடை திறப்பு விழாவில் இடுப்பை காட்டி கிள்ள சொன்ன 40 வயது ஆன்ட்டி.. பப்ளிசிட்டிக்காக அரங்கேறிய கேவலமான கூத்து

இப்போதெல்லாம் பப்ளிசிட்டி என்ற ஒரே வார்த்தையை வைத்து ஏகப்பட்ட விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த பப்ளிசிட்டி ரொம்ப ரொம்ப அவசியமானதாக இருக்கிறது. அதனாலேயே வளர்ந்து வரும் நடிகைகள் சோசியல் மீடியாவில் படுகிளாமரான போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் 40 வயதை தாண்டிய நடிகை ஒருவர் பப்ளிசிட்டிக்காக ஒரு கேவலமான காரியத்தை செய்திருக்கிறார். அதாவது அந்த நடிகை இப்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று கல்லாகட்டி வருகிறார்.

Also read: இயக்குனருடன் நெருக்கம் காட்டி நாசமா போன 19 வயது நடிகை.. வந்த வழியே திரும்பி பார்க்காமல் ஓடிய ஹீரோயின்

ஒருமுறை இவர் பிரபல கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவரைப் பார்க்க திரண்டு இருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் நடிகையின் இடுப்பை கிள்ளி இருக்கிறார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகை இது குறித்து காவல்துறையில் எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை.

ஏனென்றால் இது முழுக்க முழுக்க அந்த கடை நிர்வாகத்தின் பிளான் தானாம். ஏற்கனவே அந்த நடிகை ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமானவர். பல மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதனாலேயே அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்று ஏற்கனவே அந்த கடை நிர்வாகத்தினருக்கு தெரியும்.

Also read: 56 வயது நடிகருடன் டேட்டிங் செய்யும் 32 வயது நடிகை.. ஏக்கத்தில் இருந்த விலைபோகாத கத்திரிக்காய்க்கு அடித்த அதிர்ஷ்டம்

இருந்தாலும் அந்த பப்ளிசிட்டி எல்லாம் பத்தாது இன்னும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றனர். இது பற்றியும் முன்கூட்டியே நடிகைக்கு தெரிவித்த நிர்வாகம் பேசியதை விட அதிக அளவு பணமும் கொடுத்து இருக்கின்றனர். நடிகையும் பல மடங்கு காசு வருவதால் இந்த விஷயத்திற்கு சம்மதித்திருக்கிறார்.

சமீபகாலமாக நடிகை பற்றி ஏகப்பட்ட சர்ச்சையான விஷயங்கள் மீடியாவை கலக்கி வருகிறது. அதிலும் இந்த விஷயத்தை கேள்வி பட்ட சக நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். எல்லாம் காசு படுத்தும் பாடு என்று இந்த விவகாரம் குறித்து திரை உலகில் கிசு கிசுத்து வருகின்றனர்.

Also read: திருமணமாகியும் நடிகருடன் அந்தரங்க தொடர்பில் இருக்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை.. போதையில் உளறிய கணவன்

Trending News