சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கல்யாணம் ஆகாமலேயே பல நடிகையுடன் டேட்டிங் பண்ணிய சுட்டி நடிகர்.. இதுவே ஜாலின்னு சுற்றும் 40 வயது ஹீரோ

Gossip: இருக்கிறவங்களுக்கு ஒன்னு இல்லாதவர்களுக்கு பல, என்று சொல்வதற்கு ஏற்ப ஒரு நடிகர் கல்யாணம் ஆகாமலேயே ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். அதாவது இவர் மீது இல்லாத கிசுகிசுகளும் இல்லை, விழாத பெண் நடிகைகளும் இல்லை. அந்த அளவிற்கு மன்மதன் நாயகனாக பலான விஷயங்களை பண்ணியிருக்கிறார்.

இருந்தாலும் இவர் காதலித்து டேட்டிங் பண்ணிய பல நடிகைகள் தற்போது கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் இவர் மட்டும் இன்னும் திருமணம் பண்ணாமல் இருப்பதால் இவருடைய நிலைமை நினைத்து குடும்பத்தில் இருப்பவர்கள் மிகவும் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் நான் இப்படித்தான் என்பதற்கு ஏற்ப டேட்டிங்குடன் சுற்றி வருகிறார். இவருக்கு எப்படியாவது கால் கட்டு போட்டு அடக்க வேண்டும் என்று இவருடைய தகப்பனார் ரொம்பவே மெனக்கெடு செய்து வருத்தப்பட்டு வருகிறார். அதனால் அவருக்காகவாது கல்யாணம் பண்ணலாம் என்று ஒரு யோசனை தற்போது தான் அந்த சுட்டி நடிகருக்கு வந்திருக்கிறது.

Also read: என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

ஆனால் இவர் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, நேரம் காலம் எல்லாம் கூடி வரணும். இவருக்கு ஏற்ற மாதிரி பெண் கிடைக்க வேண்டும். இவரைப் பற்றி தெரிந்த பிறகு யார் இவரை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னுக்கு வருவார். அது மட்டுமா இவருடைய வாய் தொடுக்கான பேச்சும், நடவடிக்கைகளும் கல்யாண வாழ்க்கைக்கு செட்டாகாது என்பதற்கு ஏற்றார் போல் இருப்பார்.

பாவம் இவரை நம்பி இவருடைய அப்பா ஒவ்வொரு நாளும் தவியாய் தவித்து வருகிறார். எப்படியாவது என் பையன் கல்யாணத்தை கண்குளிர பார்க்க வேண்டும். பேரம் பேத்திகளுடன் விளையாண்டு கொஞ்ச வேண்டும் என்று பல கனவுகளை சுமந்து கொண்டு வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி தற்போது அந்த சுட்டி நடிகருக்கு ஒரு வாரிசு நடிகை ஒத்து வருவது போல் தெரிகிறது. கூடிய விரைவில் காலம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டும்.

Also read: குளியல் வீடியோவை வெளியிட்டதால் குவியும் பட வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் எகிறும் நடிகையின் மார்க்கெட்

Trending News