செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லிப் லாக் காட்சிக்கு 50 லட்சம் சம்பளம் கேட்கும் நடிகை.. உங்கள அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒரு கோடி ரொம்ப ஜாஸ்தி அம்மணி

மலையாள நடிகையாக சூப்பர் ஹிட் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து கேரள மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்தான் அந்த க்யூட் நடிகை. இவர் முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

இவர் தமிழில் டாப் நடிகருடன் ஜோடி போட்டு கோலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து   தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Also Read: நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்.. அக்கட தேசம் பறந்த கவர்ச்சி புயல்

இருப்பினும் அக்கட தேசங்களில் நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நடிகை இதுவரை நடித்த படங்களில்  பெரிதாக கவர்ச்சி காட்டியதில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் இவருக்கு தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நடிகை சமீபத்தில் நடித்த படங்களில் லிப் லாக்  காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் அசால்டாக நடித்து பலரையும் வாயடைக்க வைத்தார். இவர் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க 50 லட்சம் கேட்கிறார்.

Also Read: காத்திருந்தவ புருஷனை தள்ளிட்டு போன நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சக்களத்தி சண்டை

 மேலும் லிப் லாக் காட்சிக்கு மட்டுமல்ல அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கும் அதைவிட கூடுதலாக தனி ரேட் பேசி வருகிறார். அட்ஜஸ்ட்மென்ட்க்கு மட்டும் ஒரு கோடி வாங்குகிறார். இதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள், ‘உங்கள அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒரு கோடி ரொம்ப ஜாஸ்தி அம்மணி’ என்று கலாய்கின்றனர்.

Trending News