செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு.. ஸ்ருதி வலையில் சிக்கிய 5 பேர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்

Shruti Hassan : உலக நாயகன் கமலஹாசன் பற்றி நிறைய காதல் கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளது. மன்மதனாக வளம் வந்த அவர் அதைப்பற்றி எதுவுமே கண்டு கொள்ளவும் மாட்டார்.

இப்போது அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்ற பழமொழி உண்டு. அதேபோல் ஸ்ருதிஹாசன் இப்போது தனது அப்பாவை அப்படியே பின்பற்றி வருகிறார் என பிரபலம் ஒருவர் கூறுகிறார்.

இசை மற்றும் நடிப்பு என ஸ்ருதிஹாசனுக்கு பல்வேறு திறமைகள் இருக்கிறது. ஆனால் அவர் பல காதல் சிகிச்சைகளிலும் சிக்கி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் யூடியூபில் கூறியிருக்கிறார்.

சித்தார்த்துடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதி

அதாவது முதலில் சித்தார்த்துடன் தனி வீடு எடுத்து இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அதன் பிறகு 3 படத்தில் தனுசுடன் நெருக்கமாக நடித்திருந்தார். தனுஷ் மற்றும் ஸ்ருதியை வைத்து கிசுகிசுக்கள் வெளியானது.

அடுத்ததாக வெளிநாட்டவர் ஒருவருடன் ஸ்ருதிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. வெளிநாட்டவர் பட்டு வேஷ்டியுடன் இருக்க, ஸ்ருதியும் பட்டுப் புடவையுடன் போஸ் கொடுத்திருந்தார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை நிச்சயதார்த்தத்துடன் அந்த கதை முடிந்து விட்டது என பயில்வான் கூறி இருக்கிறார்.

இவரைதொடர்ந்து இப்போது இசை கலைஞர் ஒருவரை ஸ்ருதிஹாசன் காதலித்து வருகிறார். முக்கியமான விஷயம் என்றால் அவருடனும் ஸ்ருதிஹாசன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.

அவரை துரத்தி விட்டு ஐந்தாவதாக லோகேஷ் உடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்த போகிறாரா என்று தெரியவில்லை என பயில்வான் பரபரப்பை கிளப்பு இருக்கிறார். அதோடு காதல் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

இப்போது பிரபலங்கள் எல்லாம் காதல் திருமணம் செய்து கொண்டு பிரியவில்லையா? . அதேபோல் திருமணம் செய்து கொண்டு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற வேண்டியது தான் என்று ஸ்ருதிக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார் பயில்வான்.

Trending News