வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாய்ப்பு கொடுத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசையமைப்பாளர்.. ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்ட பாடகி

இசையமைப்பாளர் ஒருவர் சிக்காத சர்ச்சைகளை இல்லை என்று சொல்லலாம். திறமை இருந்தாலும் அதே அளவுக்கு எக்கச்சக்க கெட்ட பழக்கங்களும் அவருக்கு இருக்கிறது. நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு ஒருபுறம் படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. கச்சேரி செய்வதற்காக வெளிநாடுகளிலும் பறந்து வருகிறார்.

ஆனால் இப்போது இசையமைப்பாளர் பற்றி வெளியாகி இருக்கும் செய்தி என்னவென்றால் பாடகி ஒருவருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். அதாவது ஹஸ்கி வாய்ஸில் பாடும் அந்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இசையமைப்பாளர் கொடுத்து வருகிறாராம். இதனால் மற்ற பாடகிகள் கடுப்பில் இருக்கின்றனராம்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

இதற்கான காரணம் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் பாடகியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். மியூசிக் ஸ்டுடியோவில் சில கசமுசாக்கள் நடக்க இது வெளியில் தெரிந்துள்ளது. இசையமைப்பாளர் குறும்புக்கார பையன் என்பது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆகையால் பையன் இந்த பெண்ணையும் சில நாட்களில் கழட்டிவிட்டு விடுவான் என்று அசால்ட்டாக இருந்து விட்டனர். ஆனால் இப்போது வெளிநாடு வரை இந்த உறவு பறந்து கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்துவதற்கான காரணமே இந்த பாடகி தான் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால் நட்சத்திர ஹோட்டலில் அந்தப் பாடகி உடன் தான் இசையமைப்பாளர் சேர்ந்து தங்கி இருக்கிறாராம். ஒருபுறம் நிகழ்ச்சியும் ஓஹோ என்ற போக மற்றொருபுறம் தங்களது உறவையும் வலுவாக்கி வருகிறார்களாம். மேலும் இசையமைப்பாளர் இந்த பாடகியை திருமணம் செய்து கொள்வாரா அல்லது மற்ற நடிகைகள் போல் தான் இவரையும் கழட்டி விட்டு விடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News