திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பா வயது நடிகரிடம் மேடையில் அநாகரிகமாக கட்டிப்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. வாய்ப்பு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா!

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் சில வருடங்களுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தார். மகாநடி திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்ற இவரது சினிமா கேரியர் இனி ஓஹோ என்று போகும் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள். ஆனால் இவருக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக நடந்து விட்டது. தற்போது கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஊசலாடி கொண்டு தான் இருக்கிறது.

தெளிவாக படங்களை தேர்ந்தெடுக்க தெரியாமல் இவர் கோட்டை விட்டது தான் இதற்கெல்லாம் காரணம். பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு மறுத்துவிட்டு, ரஜினியின் அண்ணாத்தே படத்தில் நடித்து மொத்த ஆப்பு வைத்துக் கொண்டார். இப்போது இவருக்கு பட வாய்ப்பு என்பது அத்திப்பூத்தாற் போல் எப்போவாவது தான் கிடைக்கிறது.

Also Read:கொள்ளை அழகு இருந்தும் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோக்கள்.. நதியாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ

எப்போதாவது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னேறி விடலாம் என திட்டம் போட்டு இருக்கும் கீர்த்தி இதற்காக முகம் சுளிக்கும் வேலைகளையும் பார்த்து வருகிறார். சமீபத்தில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் போது கூட உதயநிதி ஸ்டாலினின் முதல் படத்தை பார்த்து நானும் என் கல்லூரி நண்பர்களும் அவர் அழகில் மயங்கி விட்டோம் என பேசி தேவையில்லாத ட்ரோலுக்கு ஆளானார்.

தற்போது இவருக்கு போலோ சங்கர் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள்.

Also Read:பிள்ளைய பெத்து போட்டுட்டு கள்ளக்காதலுடன் ஓடிய நடிகை.. அடுத்தடுத்து நடந்த மூன்று திருமணம்

பட விழாவின் போது மேடை ஏறி பேசிய சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் எனக்கு தங்கையாக தான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எனக்கு உண்மையில் தங்கை இல்லை. அவர் ஒரு அற்புதமான பெண். என்னுடைய அடுத்த படத்தில் அவர்தான் ஹீரோயின் என ஏகத்துக்கும் ஜொள்ளு விட்டு, ஐ மிஸ் யூ டார்லிங் என்று வேற சொல்லி இருக்கிறார்.

விழாவில் கை கொடுத்த கீர்த்தியை, சிரஞ்சீவி கட்டி பிடித்துக் கொண்டார். பிறகு மேலே ஏறி இவர் பேசிய அத்தனை பேச்சுகளுமே இப்பொழுது பேசுபொருளாக மாறி இருக்கிறது. சிரஞ்சீவி இப்படி பண்ணியதற்கு முழு காரணமும் கீர்த்தி சுரேஷ் தானாம். அவர் தேவையில்லாமல் சிரஞ்சீவியை கட்டிப்பிடித்து உசுப்பேத்தி விட்டிருக்கிறார். பட வாய்ப்புக்காக கீர்த்தி சுரேஷ் இந்த லெவலுக்கு இறங்கிவிட்டார் என தற்போது சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Also Read:கொஞ்சம் பிரபலமானதும் கிளாமர் ரூட்டுக்கு போன வாரிசு நடிகை.. மோசமான புகைப்படங்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Trending News