Vadivelu: நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னனாக இருந்த வடிவேலுவை இப்போது அவருடன் நடித்தவர்கள் வச்சு செஞ்சு கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே அவருடைய குழுவில் இருந்த பல நடிகர்கள் வடிவேலு அட்ஜஸ்ட்மென்ட் டீல் பேசி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பார் என்று சொல்லி இருந்தார்கள்.
அதற்கு ஆமாம் என்று சொல்லும் அளவுக்கு அவருடன் நடித்த ஒரு சில நடிகைகள் பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள்.
மாமன்னனை செஞ்சுவிட்ட பிரபல நடிகை
அப்படித்தான் ஒரு கவர்ச்சி நடிகை டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் நடித்த பிறகு கிட்டத்தட்ட வடிவேலுவுடன் நடிக்க எனக்கு 16 தடவை வாய்ப்புகள் வந்தது.
காசு இல்லாமல் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார்.
தொகுப்பாளர் இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது கூட அந்த நடிகை வாய் திறக்கவில்லை. அவரைப் பற்றி பேசுவது என்பது பிரயோஜனம் இல்லாத ஒன்று என்று முடித்திருக்கிறார்.