வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரெண்டு சைக்கோ இயக்குனர்கள் கூட்டணி போடும் முக்கிய படம்.. உருள போகும் அருண் விஜய்யின் தலை

Actor Arun Vijay: திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் தான் அருண் விஜய். இவர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலா சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து சத்தமே இல்லாமல் வேக வேகமாக வணங்கான் படத்தை எடுத்து முடிக்க போகிறார்.

இந்த படத்தில் மிஸ்கின் முக்கியமான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை செய்கிறாராம். பேய்களையும் தேவதையாக காட்டிய பிசாசு போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் மிஷ்கின் இப்போது இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

Also Read: பாலா தனது மனைவியை பிரிய காரணமான முக்கிய புள்ளி.. வெளிச்சத்திற்கு வந்த தேனி சீக்ரெட்

இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்திலும் முரட்டு வில்லனாக நடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்போது பாலா- அருண் விஜய் கூட்டணியில் தயாராகிக் கொண்டிருக்கும் வணங்கான் படத்திலும் மிஸ்கினை தான் நடிக்க வைக்க பாலா முடிவு செய்து இருக்கிறார்.

அவ்வபோது மிஸ்கின் டென்ஷன் ஆகுவதும், அதனால் படப்பிடிப்பில் சலசலப்பு ஏற்படுவதும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. பாலா எதற்காக மிஷ்கினை தேர்வு செய்தார் என்று படம் வரும்போது தெரியும் என அவரது உதவி இயக்குனர்கள் கூறுகின்றனர். பாலா பொதுவாகவே நடிகர்களை அடித்து வேலை வாங்கி காட்சிகளை எடுப்பார், மிஸ்கினும் அதே போல தான் படங்களை எடுத்து வருகிறார்.

Also Read: பாலாவிடம் பிரியாணிக்கு சிக்கிய அடுத்த ஆடு.. தால்சாவுக்கு ரெடியாகும் முத்தின கத்திரிக்காய்

இப்படி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து எப்படி இந்த படத்தை முடிப்பார்கள், படத்தின் காட்சிகள் எப்படி அமையும் என அதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதேசமயம் இந்த இரண்டு சைக்கோ இயக்குனர்களுமே முரட்டுத்தனமானவர்கள். தாங்கள் எதிர்பாராதது நடக்கவில்லை என்றால் படப்பிடிப்பு தளத்தையே ரணகளம் செய்து விடுவார்கள்.

அப்படி இருக்கும் போது இவர்கள் இருவரும் எதற்காக இந்த இரண்டு சைக்கோ இயக்குனர்களும் வணங்கான் படத்தில் ஒன்று சேர்ந்தார்கள், இன்னும் என்னென்ன பிரச்சனை வர திரையுலகினர் பதைப்பதைக்கின்றனர். இந்த விஷயத்தில் பல கனவுகள் இந்த படத்தில் நடித்திருக்கும் அருண் விஜய் தலை தான் உருள போகிறது

Also Read: 24 மணி நேரமும் தம் அடித்து உடம்பை கெடுத்துக் கொண்ட 5 இயக்குனர்கள்.. ரயில் வண்டியை போல் புகையை ஊதி தள்ளிய மிஸ்கின்

Trending News