சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கொடி கட்டி பறந்த சிரிப்பு நடிகை.. விஷயம் தெரிஞ்சு கழட்டி விட்ட ஹீரோ

Actress Gossip News: நடிகைகளில் ஒரு சிலரே எந்த வித மேக்கப்பும் போடாமலேயே அழகாக இருப்பார்கள். இந்த சிரிப்பு நடிகையும் அப்படித்தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவுக்குள் வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்தாலும், உள்ளே நுழைந்ததுமே அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தது.

கொஞ்ச நாட்களிலேயே சிரிப்பு நடிகை முன்னணி ஹீரோயினாக மாறியதற்கு காரணம் சினிமாவில் அத்தனை அரசியலையும் தெரிந்து கொண்டதுதான். முதல் படமே டாப் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை படத்தின் இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் தான் அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். தொடர்ந்து இயக்குனருடன் தொடர்பிலும் இருந்திருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கை தேர்ந்தவராகிவிட்டார் நடிகை. படங்கள், விளம்பரங்கள் என செல்வாக்கில் கொடி கட்டி பறக்க தொடங்கி விட்டார் அந்த சிரிப்பு நடிகை. சினிமா வட்டாரம் மட்டுமில்லாமல் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் மற்ற இடங்களிலும் தொடங்கியது. முக்கியமான தொழிலதிபரின் ஆசை நாயகியாகவும் இருந்து இருக்கிறார்.

Also Read:தங்கைக்காக அக்கா செய்த அட்ஜஸ்மென்ட்.. வாய்ப்பால் உச்சத்தை தொட்ட நடிகர்

அட்ஜஸ்ட்மென்ட் ஒரு பக்கம் நடிகையை சுற்றிக்கொண்டு இருந்தாலும், தனக்கு பிடித்த ஒருவரை விரும்பி காதலிக்கவும் தொடங்கி இருக்கிறார். அந்த ஹீரோவுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. ஒரு பிரமோஷனுக்காக இருவரின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாக, மக்களுக்கும் இந்த ஜோடி ரொம்பவே பிடித்து விட்டது.

கிட்டத்தட்ட இருவரும் விரைவில் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்த நிலையில் தான் சிரிப்பு நடிகையின் வாழ்வில் அந்த டிவிஸ்ட் நடந்து இருக்கிறது. சினிமா சூட்டிங்கின் போது நடிகைக்கு விபத்து ஏற்பட, காதல் ஹீரோ உடனே நடிகையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை வரை சென்றிருக்கிறார். அங்கே மருத்துவர் நடிகைக்கு சிகிச்சையும் அளித்திருக்கிறார்.

தவறான தொடர்பால் கர்ப்பம் தரிக்காமல் இருக்க நடிகை எடுத்திருந்த முன்னெச்சரிக்கை சிகிச்சையை மருத்துவர் கண்டுபிடித்து, அந்த ஹீரோவிடம் போட்டுக் கொடுத்து விட்டார். உருகி உருகி காதலித்த காதலி இப்படி இருக்கிறாரே என்ற மனம் நொந்து போன ஹீரோ இனி உன் சங்காத்தமே வேண்டாம் என கழட்டி விட்டு விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாராம்.

Also Read:காதலனை ஓரங்கட்டி பெரும் புள்ளிக்கு வலை வீசிய ஆன்ட்டி.. நைட் பார்ட்டியில் நடந்த கூத்து

 

 

 

Trending News