செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பெண்களை வேட்டையாடும் ஹீரோ.. திருமணத்திற்கு மட்டும் போடும் முட்டுக்கட்டை

பிரபல ஹீரோ ஆரம்பத்தில் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல பெயரும் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு முக்கிய நடிகர்களுள் ஒருவராக வந்த பின்பு ஹீரோ தனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்து விட ஆரம்பித்தார்.

அதன்படி ஒரு நடிகையிடம் அந்தரங்க உறவில் ஹீரோ இருந்திருக்கிறார். அந்த நடிகையோ ஒரு சேனல் விடாமல் தன்னிடம் அவர் இருந்ததை பற்றி வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்து வாரிசு நடிகை ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஹீரோ இருந்து வந்தார்.

Also Read : விபரீத பிளான் போட்ட இயக்குனர்.. படுக்கையறை காட்சியில் சின்னா பின்னமான நடிகை

அதுமட்டுமின்றி வாரிசு நடிகையுடன் பழகிக் கொண்டிருக்கும்போதே மலையாள நடிகை ஒருவருக்கும் வலையை வீசி இருக்கிறார். இவ்வாறு ஒரு முடிவே இல்லாமல் ஒவ்வொரு நடிகையையும் வேட்டையாடி வந்திருக்கிறார். மேலும் லட்சணமான நடிகை இவருடன் சில படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.

இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹீரோவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். கல்யாணமா அதெல்லாம் பண்ணவே முடியாது என ஹீரோ மறந்து விட்டாராம்.

இதனால் நடிகை அப்செட் ஆகி அவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணுடன் பிரம்மாண்டமாக ஹீரோக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அதன் பிறகு இவரின் சுயரூபம் அறிந்து அவரும் போய்விட்டார். இப்போது ஹீரோ சிங்கிள் ஆகத்தான் பல பிரச்சனைகளுடன் சுற்றி திரிந்து வருகிறார்.

Also Read : தள்ளாத வயதில் நடிகையை ஏமாற்றிய இயக்குனர்.. வாரிசு இல்லாமல் தனிமையில் வாடும் பரிதாபம்

Trending News