திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஊருக்குத்தான் புருஷன், பொண்டாட்டி.. ஆளுக்கு ஒரு பக்கமாக பிச்சுகிட்டு திரியும் ஜோடி

சினிமாவில் நடிக்கும் போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி நிஜத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் அந்த நட்சத்திர தம்பதிகள். ஆரம்பத்தில் எங்களைப் போல் யாரும் இல்லை என்று கெத்து காட்டி வந்த இவர்கள் இப்போது ஆளுக்கொரு திசையில் செல்கிறார்களாம்.

முன்னணி அந்தஸ்தில் இருக்கும்போதே அந்த ஹீரோவை ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை நடிப்பை ஓரம் கட்டி செட்டிலானார். குழந்தை, குட்டி என்று ஜாலியாக இருந்த இந்த குடும்பத்தில் குண்டு வைப்பது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Also read: ஆடை குறைப்பு செய்தும் கிடைக்காத வாய்ப்பு.. சோசியல் மீடியாவே கதியாக இருக்கும் பப்ளி நடிகை

அதாவது புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் இப்போது சரியாக பேசிக்கொள்வது கிடையாதாம். ஏற்கனவே சிறு மனக்கசப்பின் காரணமாக நடிகர் தன் மனைவியை விட்டுவிட்டு முன்னாள் காதலியுடன் உறவை புதுப்பித்து வந்தார். இதனால் கடுப்பான மனைவி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவரை அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று கூட செய்தி கிளம்பியது. இந்த சூழலில் கணவனின் போக்கு எல்லை மீறியதால் நடிகை ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அதாவது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் இப்போது உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம்.

Also read: வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களில் கூட முகம் சுளிக்கும் வகையில் போட்டோவை போட்டு வரும் இந்த நடிகை இதன் மூலம் வாய்ப்பையும் பிடித்து வருகிறார். இப்படி இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிச்சிக்கிட்டு திரிவது எங்கு போய் முடிய போகுதோ தெரியவில்லை.

 

Trending News