ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

சீனியர் நடிகை ஒருவர் திருமண வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு என்னதான் காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் அந்த நடிகைக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜியாம். இதனால் தான் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டு வந்துள்ளார்.

இந்த சூழலில் நடிகைக்கு ஆண்கள் தான் அலர்ஜியை தவிர பெண்கள் இல்லை. சமீபகாலமாக லெஸ்பியன் என்ற உறவு முறை ஒன்று இருந்து வருகிறது. அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீனியர் நடிகை இளம் நடிகையை வளைத்து போட்டு உள்ளாராம்.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

தனது திறமையை நம்பி மட்டுமே முன்னுக்கு வந்த இந்த இளம் நடிகை தெரியாமல் சீனியர் வளையில் சிக்கி உள்ளார். இப்போது அந்த நடிகையை தவறான உறவுக்காக சீனியர் நடிகை பாடாய்படுத்தி வருகிறாராம். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இப்போது லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த விஷயம் இளம் நடிகையின் பெற்றோர் காதுக்கு செல்ல எங்களுடைய மகளை விட்டு விடு என சீனியர் நடிகையிடம் மன்றாடி உள்ளனர். ஆனால் இளம் நடிகையோ வேறு வழியின்றி என்னுடைய அனுமதியின் பேரில்தான் சீனியர் நடிகையுடன் இருப்பதாக அவரின் பெற்றோரிடம் கூறிவிட்டாராம்.

மேலும் இரு நடிகைகளும் இவ்வாறு ஒன்றாக இருக்கும் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக பரவி இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தான் கெட்டது மட்டுமின்றி இளம் நடிகையின் வாழ்க்கையும் கெடுத்து விட்டார் என சீனியர் நடிகையை கண்டபடி ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News