சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்பட்ட சீரியல் நடிகை.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்

சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் நாமும் மிகப்பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற எண்ணம் சீரியல் நடிகைக்கு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி படத்தில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.

அப்படி தான் ஒரு நடிகை வாய்ப்புக்காக ஏமாற்றப்பட்ட விஷயம் அரங்கேறி இருக்கிறது. அதாவது சீரியலில் நடிகை கொடிகட்டி பறந்த நிலையில் சினிமா ஆசை வந்துள்ளது. இதை நினைத்து சினிமா பிரபலம் ஒருவரை நடிகை அனுகியுள்ளார். அவரோ ஆசை வார்த்தை கூறி நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

இதற்காக பல அட்ஜெஸ்மெண்ட்களும் நடந்திருக்கிறது. இந்த சூழலில் நடிகைக்கு வாய்ப்பு தருவதாக இவ்வளவு நாள் அனுபவித்து விட்டு கடைசியில் கைகழுவி விட்டு விட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதாக சீரியலை உதாசினப்படுத்தி விட்டார்.

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

இந்நிலையில் இப்போது நடிகைக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார். ஆகையால் இருந்த மார்க்கெட்டும் சீரியலில் இப்போது போய்விட்டதால் நடிகைக்கு வாய்ப்பு இல்லாமல் இப்போது சாப்பாட்டுகே திண்டாடி வருகிறார்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, சீரியலில் உச்சத்தில் இருந்த நடிகை சினிமா வாய்ப்பை உதாசீனப்படுத்திவிட்டார். ஆகையால் இப்போது நடிகை அடுத்ததாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறார். இனிமேல் அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைப்பதே கடினம் தான்

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

Trending News