வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விவாகரத்து ஆன நடிகருக்கு டைவர்ஸ் ஆன நடிகை போட்ட ஸ்கெட்ச்.. நாசுக்காக ஒட்டிக்கொண்டு வாய்ப்பு தேடும் கேவலம்

தற்போது மனைவியை பிரிந்து தனித்து வாழும் நடிகர், சினிமாவில் படு பிஸியாக நடித்த வருகிறார். அதே சமயம் இவரைப் பற்றிய ஏகப்பட்ட கிசுகிசுப்புகளும் கிளம்புகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத அந்த நடிகர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய நடிகையுடன் சேர்ந்து கிளாமர் தூக்கலாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட உறவை மறுபடியும் அந்த நடிகை பல வருடங்களுக்குப் பிறகு புதுப்பித்துள்ளார். ஏனென்றால் அந்த நடிகைக்கு சமீப காலமாகவே எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Also Read: பிகினி லெவலுக்கு இறங்கியும் கிடைக்காத வாய்ப்பு.. விவாகரத்து நடிகருக்கு ரூட் போடும் பால் நடிகை

அதனால் முன்பு டாப் ஹீரோயின் ஆக வலம் அந்த நடிகை, அதன் பிறகு பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் அந்த நடிகையின் தவறான பழக்க வழக்கம் தான்.

அது மட்டுமல்ல நடிகைக்கு ஏகப்பட்ட இடங்களில் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதால், அந்த அந்த இயக்குனரின் காதுக்கே விஷயம் வரவும் விவாகரத்து கொடுத்து விட்டார். அந்த நடிகையோ இப்போது சுகந்திர பறவையாய் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read: பிட்டு துணி போட்டும் கிடைக்காத வாய்ப்பு.. பரிதாபகரமான நிலையில் இருக்கும் நடிகை

இருப்பினும் பட வாய்ப்புகள் குறைந்ததும், மனைவியை விட்டு பிரிந்து வாழும் நடிகரிடம் ஒரே ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என கேட்டிருக்கிறார். அந்த நடிகரும் இப்போது இருக்கும் ரேஞ்சில் மீண்டும் அந்த நடிகையுடன் இணைந்து நடித்தால் வேறு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் தயக்கம் காட்டுகிறார். இருப்பினும் அந்த நடிகை நடிகருக்கு வேண்டியதை கொடுத்து கரெக்ட் பண்ணி வைத்திருக்கிறார்.

Trending News