திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆன்ட்டி நடிகைகளுக்கு வந்த திடீர் மவுசு.. அந்தரங்க காட்சிக்காக நடக்கும் போட்டி

இப்போதெல்லாம் ஹீரோயின்களே அந்தரங்க காட்சிகளில் நடித்து கல்லா கட்டி வருகின்றனர். அப்படித்தான் சமீபத்தில் அந்த மில்க் பியூட்டி நடிகை எக்குதப்பாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் அவர் இப்படி ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

அவரைப் போலவே அந்தரங்க காட்சிகளில் தாராளம் காட்டி நடித்த ஆன்ட்டி நடிகையை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் திருமணம் ஆகி குழந்தை குட்டி என வாழ்ந்து வரும் நடிகைகளை எல்லாம் மீண்டும் இது போன்ற படங்களில் நடிக்க வைக்க முயற்சிகளும் நடக்கிறதாம்.

Also read: அம்மா அருகில் இருந்த போதே இப்படி ஒரு கொடுமையா.! கவர்ச்சி புயலின் ஆவேசம்

அந்த வகையில் இப்போது ஹீரோயின்களை விட இந்த ஆன்ட்டி நடிகைகளுக்கு தான் மவுசு அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பெரிய நிறுவனம் டாப் நடிகை ஒருவரை தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தனக்கு ஏத்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அந்த நடிகையும் பெரிய நிறுவனம் என்பதால் கதை என்ன என்று கேட்டிருக்கிறார்.

அப்போதுதான் லிப்லாக், பலான காட்சி போன்றவை படத்தில் தாராளமாக இருப்பது நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் பத்ரகாளியான அந்த நடிகை சம்பந்தப்பட்ட நிறுவனத்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி துரத்தி விட்டிருக்கிறார்.

Also read: தள்ளாத வயதிலும் நடிகையை அடைய நினைத்த அரசியல் பிரபலம்.. கடைசியில் உயிர் போன பரிதாபம்

நடிகை நடிக்க மாட்டேன் என்று மறுத்தாலும் பல ஆன்ட்டி நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிக்க இப்போது போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்களாம். விரைவில் விவாகரத்து நடிகை ஒருவரின் கிளாமர் தரிசனத்தை எதிர்பார்க்கலாம் என பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News