ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தனுஷ் ஓவரா முட்டுக் கொடுக்கும் ஹீரோயின்.. சிவகார்த்திகேயன் கையில் இருந்து ரெக்க முளைச்சி பறந்த கிளி

Dhanush: இப்போது விஜய் அரசியலுக்கு போக உள்ள நிலையில் அடுத்ததாக போட்டி நடிகர்களாக பார்க்கப்படுவது சிவகார்த்திகேயன், தனுஷ் என்று கூறப்படுகிறது. அதுவும் கடந்த பொங்கல் பண்டிகைக்கு கூட இவர்கள் இருவரின் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட்டுக் கொண்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவர் நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று அடம்ப்பிடித்து தனுஷ் நடிக்க வைத்துள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் சரியா தொடங்கிய நிலையில் புதுவரவாக வரும் நடிகைகளுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகனுக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான் என அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார். மேலும் ரசிகர்களிடமும் பிரியங்கா மோகனுக்கு வரவேற்பு அதிகம் கிடைத்து வந்தது.

Also read: உன்ன நெனச்சு ஒன்னும் உருகல போடி.. முன்னாள் மனைவிக்கு வீடியோ பகிர்ந்து ட்வீட் போட்டு இருக்கும் தனுஷ்

இந்நிலையில் பிரியங்கா மோகனுக்கு சினிமாவில் நிறைய விஷயங்களை சிவகார்த்திகேயன் தான் கத்துக்கொடுத்தாராம். அவரின் பேச்சை கேட்டு தான் சினிமாவில் படிப்படியாக பிரியங்கா மோகன் வளர்ந்திருக்கிறார். அவரின் மேனேஜர் கூட சிவகார்த்திகேயனின் பேச்சை தான் கேட்பாராம்.

அவரின் நடிப்பு திறமையை பார்த்து விட்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற தனுஷ் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் போட்டி நடிகர் என்றும் கூட பார்க்காமல் கிளிக்கு ரெக்கை முளைத்து பறந்தது போல் தனுஷ் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படமும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

Trending News