மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி வரும் 6ம் தேதி வெளியாகிறது.
பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா அஜித்துடன் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே இவர்களுடைய கெமிஸ்ட்ரி படங்களில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
அதேபோல் தற்போது படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் க்யூட் ரொமான்டிக் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.