வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

அம்பு போல் வளையும் ஆத்மிகாவின் ஜிம் வொர்க் அவுட்.. இன்ஸ்டாவை அலற விட்ட நடிகைகள்

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக அதுல்யா ரவி, ஐஸ்வர்யா தத்தா, பார்வதி நாயர், நந்திதா ஸ்வேதா, ஸ்ருதிஹாசன், யாஷிகா, சீரியல் நடிகை சரண்யா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

Trending News