வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

60 வயதிலும் ஆசையை அடக்காத நடிகர்.. 4வது திருமணத்தால் வெடிக்கும் சர்ச்சை

பொதுவாக ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால் நடிகரும் 60 வயது ஆகியும் ஆசை அடங்காமல் நான்காவது திருமணம் செய்தது தான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதனால் ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது பிரபல நடிகரின் சகோதரர் ஆன இவர் தொடர்ந்து இரண்டு திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றார். மூன்றாவதாக தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் சில வருடங்களிலேயே முடிந்தது.

இப்போது 60 வயதாகும் நிலையில் நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். நடிகை ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்ட விவாகரத்து பெற்றிருக்கிறார். மேலும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஆனால் இப்போது நடிகையின் முன்னாள் கணவர் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதாவது பிரபல நடிகரின் முன்னாள் மனைவி திருமணம் செய்து கொள்ள காரணம் அவரிடம் இருக்கும் சொத்துதான். அபகரிக்க தான் இந்த திட்டம்.

ஆனால் இதெல்லாம் அந்த நடிகருக்கு தெரியாமல் இப்போதும் நடிகையை நம்பிக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். அறுபது வயதாகியும் நடிகர் இப்போதும் பொம்பள சோக்குக்கு அலைகிறார்.

Trending News