குழந்தைகள் தினமான நேற்று பாலிவுட் பிரபலங்கள் சிலரின் பால்ய கால புகைப்படங்களை சற்று பார்ப்போம். உங்களால் அந்த நடிகர், நடிகைகள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.
இரண்டு குழந்தைகளில் சற்று பெரியவனாக தோன்றும் சிறுவன் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கும் ரன்பீர் கபூர். இன்னொரு குழந்தை அர்மான் ஜெயின். ரன்பீர் கபீரின் சொந்தக்காரர். அவரும் நடிகரே.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வரும் ஆலியா பட் மற்றும் அவரது தங்கை சாஹீனுடன்.
ஆலியா பட் தனது தந்தையுடன்
பிறந்த நாள் கொண்டாடும் சோனம் கபூர்.
சோனம் கபூர் தனது தந்தை அனில் கபூருடன்
பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் தன் தம்பியுடன்
நடிகை அனுஷ்கா சர்மா சிறு வயதில்
பள்ளிப்பருவத்தில் நடிகர் ரன்வீர் சிங் (வலப்பக்கம் இருப்பவர்).
நடிகை பிரியங்கா சோப்ரா தன் தம்பியுடன்.
நடிகை ஏக்தா கபூர், தன் சகோதரரும் நடிகருமான துஷ்ஷார் கபூர்
நண்பர்களுடன் இளம் வயது ஷாருக்கான்.
சிறு வயதில் பிபாஷா பாசு.
தன் சகோதரருக்கு ராக்கி கட்டும் நடிகை அனுஷ்கா சர்மா.
குடும்பத்தினருடன் மல்லிகா ஷெராவத்.
சிறு வயதில் அனுஷ்கா ஷர்மா.
நடிகர் ஷாருக்கான்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
குழந்தையாக சோனாக்ஷி சின்ஹா.
நடிகர் சல்மான் கான்.
சிறு வயதில் கரீனா கபூர்.