சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேரவனில் நடிகை உடன் டேட்டிங்.. ஓவர் ஆட்டம் போடும் இளம் நடிகர்

இளம் நடிகர் ஒருவர் இப்போது தான் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறார். இந்த சூழலில் அவரை பற்றி அதிர்ச்சி தரும் தகவல் இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது. அதாவது ஹீரோவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ள நிலையில் அதில் கதாநாயகியாக கவர்ச்சி நடிகை ஒருவர் நடித்து உள்ளார். படத்திலேயே இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நடிகையுடன் ஹீரோவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அதுவும் ஏற்கனவே ஹீரோவுக்கு திருமணம் ஆகிய நிலையில் நடிகையுடன் வெளியில் சுற்றினால் மனைவிக்கு தெரிந்து விடும் என படப்பிடிப்பு தளத்தில் கேரவனிலேயே நடிகை உடன் ஹீரோ நெருக்கம் காட்டி இருக்கிறார். இந்த விஷயம் படக்குழுவிற்கு தெரிந்து விட்டது.

Also Read : வாரிசு நடிகையால் கைநழுவி போன வாய்ப்பு.. விட்ட இடத்தை பிடிக்க நடிகை செய்யும் தந்திரம்

இதை எடுத்து இயக்குனர் ஹீரோவை கூப்பிட்டு பலமுறை எச்சரித்திருக்கிறார். ஆனால் ஹீரோ கேட்ட பாடில்லை, தெனாவட்டாக பேசுகிறாராம். இதனால் இந்த விஷயம் இப்போது வெளியில் கசிந்து ஹீரோவின் பெயர் நாறி கிடக்கிறது. ஆனால் இது எல்லாம் சதி வலை என்று ஹீரோவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

அதாவது ஒரு ஹீரோ வளர்ந்து வருகிறார் என்றால் அவர் மீது சேற்றை வாரி இறைப்பது தான் சினிமாவில் வழக்கமாக இறந்து வருகிறது. சமீபத்தில் உச்ச நடிகர் ஒருவரே இதே போன்ற பிரச்சனையை சந்தித்த நிலையில் இளம் நடிகரெல்லாம் இருந்த இடமே தெரியாமல் ஆக்குவதற்காக இவ்வாறு செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : பெரும்புள்ளியின் கண்ட்ரோலுக்கு சென்ற நடிகை.. ஆதாயத்திற்காக தோழி செய்த மாமி வேலை

Trending News