இந்திய சினிமாவே கொண்டாடக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது மட்டுமில்லாமல் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் அந்தளவிற்கு தன்னுடைய படங்களில் அசத்தலான நடிப்பும் ஆணித்தரமான வசனமும் வைத்திருப்பார். அப்படி இவரது படத்தில் இடம்பெற்ற வசனங்களை பற்றி பார்ப்போம்.
வேட்டையாடு விளையாடு
பொம்பளைங்கள அடிக்க கூடாதுன்னு சின்ன வயசுல சொல்லிகுடுதது இல்ல?
உங்க அம்மா…
குருதிபுனல்
வீரம்னா என்ன தெரியுமா பயம் இல்லாத மாதிரி நடிக்கறது தான்….
தேவர் மகன்
தேவனா இருக்குறது முக்கியமா இல்ல…
மனுஷனா இருக்குறது முக்கியமா?
நாயகன்
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல………….
நாயகன்
அவன நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்….
இந்தியன்
லஞ்சம் வாங்குறதும் தப்பு லஞ்சம் கொடுக்குறதும் தப்பு.
தேவர் மகன்
நல்லது இங்க இருந்து தான் செய்யனும்னு இல்லிங்க அய்யா வெளிய இருந்தும் செய்யலாம்….
உன்னை போல் ஒருவன்
மறதி ஒரு தேசிய வியாதி…
தசாவதாரம்
ஐயோ நான் கடவுள் இல்லன்னு எங்கிங்க சொன்னேன் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்.
அன்பே சிவம்
முன்ன பின்ன தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விட்ற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்.