புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டார்ச்சர் செய்த நடிகர்.. கணவருடன் வெளிநாட்டுக்குப் ஓடிப்போன நடிகை

தமிழ் சினிமாவில் இன்று மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் தன்னுடைய இளமைக் காலங்களில் காதல் நாயகனாக வலம் வந்தவர் தான் அந்த நடிகர். அதுவும் பெண்கள் விஷயத்தில் அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது என்கிற அளவுக்கு ஏகப்பட்ட நடிகைகளை காதலித்துள்ளார்.

அவராக எந்த நடிகையும் தேடிப்போக வேண்டியதில்லை. நடிகைகளே அவர் மடியில் வந்து விழுவார்கள், அந்த அளவிற்கு ஆணழகன். மேலும் பெண்கள் விஷயத்தில் இல்லை என சினிமா வட்டாரமே பொறாமைப்படும் அளவுக்கு செம வாழ்க்கை வாழ்ந்தவர் அந்த மூத்த நடிகர்.

அந்த வகையில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் அநியாயத்திற்கு நெருக்கம் காட்டி வந்தார் நடிகர். ஒரு மாதிரி முறுக்கு தனமான ஜாதியை அடிப்படையாகக் கொண்டு உருவான தாறுமாறான படத்தில் அந்த நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் உற்சம் தொடர்ந்த நடிகர். அந்த நடிகையும் அப்போது அந்த நடிகருடன் ஒரு மாதிரி பழக்கவழக்கத்தில் தான் இருந்தாராம்.

அதையே பிடித்துக் கொண்டு அந்த நடிகர் இஷ்டத்திற்கு அந்த நடிகையை நினைத்த நேரத்தில் எல்லாம் அழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் அப்பவே கிசுகிசுக்கள் வந்தன. ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை கொஞ்சநாள் இந்தியாவில்தான் இருந்தாராம்.

அப்போதும் அந்த நடிகர் அந்த நடிகையின் மீதான காதலை விடாததால் ஆள விடு சாமி என வெளிநாட்டுக்கு பறந்து விட்டார் அந்த நடிகை. அந்த நடிகருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறதாம். ஒரு நடிகையை பிடித்து விட்டால் அவரை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

அதே போல் நினைத்த நேரத்தில் அந்த நடிகையுடன் இருக்கவேண்டுமென விரும்புவர் தினமும் கூறுகின்றனர். பெண்கள் விஷயத்தில் அவர் கண்ணன் தான் இருந்தாலும் இப்படியெல்லாமா சொல்லுவது என்கிறார்கள் அவரது குடும்ப வட்டாரங்கள்.

Trending News