வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகையின் காதலில் மயங்கி கிடந்த வாரிசு நடிகர்.. மிரட்டப் போன அப்பாவையும் வளைத்து போட்ட கொடுமை

நடிக்க வந்த குறுகிய காலகட்டத்திலேயே அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னேறியவர் தான் அந்த நடிகை. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தாலும் வாரிசு நடிகருடன் தான் அதிகமாக ஜோடி போட்டிருக்கிறார். இதனாலேயே அவர்கள் இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுவும் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.

அதற்கேற்றார் போல் சம்பந்தப்பட்ட அந்த ஜோடியும் நெருக்கமாகவே பழகி இருக்கின்றனர். அதிலும் நடிகை பட வாய்ப்புக்காகவே அந்த நடிகருடன் காதலில் இருந்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட அந்த நடிகரின் அப்பா நடிகையை கூப்பிட்டு தன் மகனை விட்டுவிட வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

Also read: வளையோசை கலகலவென நடிகையை துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்.. விவாகரத்துக்கு பின் மலர்ந்த காதல்

ஏனென்றால் அந்த வாரிசு அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்தார். அந்த சமயத்தில் இப்படி நடிகையுடன் சுற்றிக் கொண்டிருந்தால் அவருடைய சினிமா எதிர்காலம் பாழாகிவிடும் என்ற கவலை தான் அவருடைய அப்பாவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது. அதன் பிறகு நடிகையும் வாரிசு நடிகரை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார்.

சில வருடங்களுக்குப் பிறகு அந்த நடிகைக்கு மார்க்கெட் முற்றிலுமாக குறைந்து போயிருக்கிறது. அப்போதுதான் அவருடைய மேனேஜர் அந்த நடிகைக்கு விவகாரமான ஒரு ஐடியாவை கொடுத்து இருக்கிறார். அதாவது வாரிசு நடிகரின் அப்பாவை சந்தித்து வாய்ப்பு கேளுங்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Also read: மாஸ் நடிகரின் காதலிக்கு ஹீரோ கொடுத்த டார்ச்சர்.. பசு தோல் போர்த்திய புலிக்கு விழுந்த செருப்படி

உடனே நடிகையும் அவரை சந்தித்து தனக்கு சினிமா வாய்ப்பு வேண்டும் என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார். தன் மகனை தொந்தரவு செய்யாமல் அந்த நடிகை சென்றதால் அவர் மீது இரக்கப்பட்ட அந்த அப்பா நடிகரும் நடிகைக்கு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு கைமாறாக அந்த நடிகை தன்னையே அவருக்கு கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட கேவலமான ஒரு வேலையை செய்துதான் அவர் அடுத்தடுத்து தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டார். இப்படியாக சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த அந்த நடிகை தற்போது குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்.

Also read: காதல் என்ற பெயரில் செய்த நம்பிக்கை துரோகம்.. 40 வயதிலும் திருமணம் செய்யாமல் காத்திருந்து ஏமாந்த நடிகை

Trending News