வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இறுக்கமான டி ஷர்ட்டில் கும்முனு போட்டோ வெளியிட்ட அபிராமி.. 40 வயதிலும் நச்சுனு இருக்காங்க!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிராமி.

அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இந்நிலையில் இணையதளத்தில் அபிராமியின் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது. அதில் மிகவும் இறுக்கமான உடை அணிந்து தன்னுடைய எடுப்பான அழகை காட்டி ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

abirami-cinemapettai
abirami-cinemapettai

தற்போது அபிராமியின் கைவசம் சில மலையாளப் படங்கள் வைத்துள்ளதாக தெரிகிறது. தமிழ் சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

Trending News