அமலா பால் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதன்பிறகு அமலாபால் எளிதாக நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த முன்னணி நடிகையாக வலம் வந்தார் பிறகு பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் உடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். பின் அமலா பால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
![amala-paul-cinemapettai82](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/amala-paul-cinemapettai82.jpg)
அத்துடன் விவாகரத்துக்குப் பிறகு சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது பதிவிடும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் இவருடைய கவர்ச்சியான புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே இணையத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
![actress-amala-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/actress-amala-cinemapettai.jpg)
அந்த வகையில் அமலா பால் தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் தன்னுடைய ஒல்லியான கால் குச்சி போல் காட்சியளிக்கும் விதத்தில் போட்டோ ஷூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெட்டை ஜடையில் குட்டி பாவாடையுடன் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் அமலா பாலிற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட் களையும் தட்டி விடுகின்றனர்.