Actress Amala Paul: அமலாபால் தன் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்த கையோடு கர்ப்பமான செய்தியையும் அறிவித்தார். இது அதிர்வலையை ஏற்படுத்தினாலும் அவருக்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதையடுத்து இவர் தொடர்ந்து தன்னுடைய போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். அதில் சில நாட்களுக்கு முன்பு அவர் தன் கைக்கு மெஹந்தி வைத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
அமலாபாலுக்கு நடந்த வளைகாப்பு
![actress-amala paul](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/actress-amala-paul.webp)
அதை பார்த்ததுமே வீட்டில் என்ன விசேஷம் என பலரும் கேட்க ஆரம்பித்தனர். இந்நிலையில் அமலாபாலுக்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
சிம்பிலான அலங்காரத்துடன் அமலாபால்
![amala paul-actress](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அதற்கான போட்டோக்கள் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அமலாபால் வடநாட்டு ஸ்டைலில் புடவை கட்டி சிம்பிலான அலங்காரத்துடன் இருக்கிறார்.
கணவருடன் அமலாபால்
![amala paul](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஆனால் தாய்மையின் பூரிப்பு அவர் முகத்தை ஜொலிக்க வைத்துள்ளது. இதை பார்த்த பலரும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.