புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கண்ண மூடிட்டு எனக்கு முத்தம் கொடுங்க.. ரசிகரை உசுப்பேத்தும் கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்ட அனிகா

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்களின் அப்பா, மகள் காப்பினேஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த அளவிற்கு நிஜமான தந்தை-மகள் போல் பார்வையாளர்களுக்கு தோற்றமளித்தனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது வயதுக்கு மீறிய போட்டோ ஷூட்டை நிகழ்த்தி தன்னையும் ஒரு கதாநாயகியாக வெளிக்காட்டி வருகிறார். தற்போது அத்துமீறிய கவர்ச்சி போட்டோ ஷூட்டை நிகழ்த்தியுள்ளார்.

‘கிஸ் மீ, க்ளோஸ் யூர் ஐஸ்’ என்ற தலைப்பில் அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த புகைப்படத்தில் மேலே பிளேசர் அணிந்த அனிகா கீழே பேன்ட் போட மறந்து விட்டார். டைரி மில்க் சாக்லேட்டின் விளம்பரத்தில் வரும் இந்த வசனத்தை கேப்ஷனாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களை உசுப்பேற்றும் விதமா.! என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த குட்டி நயனின் குட்டச்சட்டை புகைப்படம் பார்த்தபின், குழந்தை நட்சத்திரமாக பாவிக்கப்பட்ட அனிகா, தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு, அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உள்ளதை ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார்.

anika-cinemapettai6
anika-cinemapettai6

ஆனால் தமிழ் ரசிகர்களை பொருத்தவரை அனிகா இன்றளவிலும் குழந்தை நட்சத்திரமாகவே தோற்றமளிக்கிறார். அதற்காகவே விதவிதமான போட்டோக்களை எடுத்து இளம் நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார்.

அதன் விளைவால் தற்போது மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற கபெல்லா திரைப்படம், தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளது. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அனிகா நடிக்கவிருக்கிறார்.

anikha surendran
anikha surendran

Trending News