வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம்.. ஈசிஆரில் குடும்ப குத்துவிளக்கு நடிகையின் பலான தொழில்

சீரியலில் அடக்க ஒடுக்கமாய் நடித்து வரும் நடிகை ஒருவர் வார இறுதி வந்து விட்டாலே ரொம்பவும் பிஸியாகி விடுவாராம். பார்ட்டி, பப் என்று ஆட்டம் போடும் இவர் பலான வேலையையும் பார்த்து கல்லா கட்டி வருகிறாராம். அதிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் வாங்கும் அளவு இவருக்கு மவுசு இருக்கிறதாம்.

இதனால் நடிப்பு இரண்டாம் பட்சம் தான் என்று அதை ஓரம் கட்டி இதில் நன்றாக சம்பாதித்து வருகிறார். அதிலும் நல்ல பசையுள்ள ஒரு பார்ட்டியை கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு ஏகப்பட்ட சொத்துக்களை அவர் வளைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also read: ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா.. நடிகையின் அந்தரங்க லீலை தெரிந்து விவாகரத்து வாங்கிய கணவன்

ஆரம்பத்தில் பொருளாதார தேவைக்காக இந்த வேலையை அவர் பார்த்து வந்தாலும் இப்போது ஆடம்பர வாழ்க்கை அவரை சுண்டி இழுத்திருக்கிறது. அதன் காரணமாகவே பல பெரும் புள்ளிகளுடன் நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இது எதுவும் வெளியில் கசியாதவாறு கவனமாக இருக்கும் நடிகை அவ்வப்போது கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்களுக்கு சென்று வருவது சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு தான் வருகிறது. ஆனாலும் அம்மணி இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

Also read: அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகை

தற்போது ஒரு முக்கிய பிரபலத்தை கண்ட்ரோலில் வைத்திருக்கும் இவர் முக்கிய இடத்தில் சொத்துக்களாக வாங்கி போட்டிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகவும் பிளான் போட்டிருக்கிறாராம் இந்த குத்து விளக்கு.

Trending News