வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவர்ச்சி காட்டியதால் பட வாய்ப்பை இழந்த 3 பிரபல நடிகைகள்.. பணத்தாசை யாரை விட்டுச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் நல்ல பெண்ணாக பல படங்கள் நடித்திருப்பார்கள். அதன்பிறகு ரசிகர்களின் ஆதரவால் அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்குவார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு சம்பளத்தை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள்.

அப்படி கவர்ச்சியில் இறங்கி வெற்றி பெற்ற நடிகைகளை விட தோல்வியடைந்த நடிகைகள்தான் அதிகம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்துக் கொள்வார்கள் அதன் பிறகு இவர்கள் எந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் எண்ணங்கள் அனைத்துமே கவர்ச்சியை நோக்கி தான் செல்லும்.

அதனால் பல இயக்குனர்களும் கவர்ச்சியாக நடித்த நடிகைகளை கவர்ச்சி தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடிப்பார்கள். அப்படி கவர்ச்சியில் இறங்கி சினிமாவில் காணாமல் போன நடிகைகள் பற்றி பார்ப்போம்.

கே ஆர் விஜயா மாதிரி பெயரெடுத்த சினேகா ஏராளமான படங்களில் நடிகையாக நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்பு சினேகா கவர்ச்சியில் இறங்கினார். புதுப்பேட்டை, கோவா மற்றும் பாண்டி ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அஞ்சலி சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் பிரபலமடைந்து வரும் இவருக்கு அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்பு சகலகலா வல்லவன் படத்திலும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஞ்சலிக்கு எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை தற்போது ஒரு சில படங்கள் நடித்து வருகிறார்.

anjali
anjali

அமலா பால் நடிகையாக பல படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் திருட்டுப்பயலே மற்றும் ஆடை ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ஒரு சில வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.

Trending News